Monday, November 30, 2009

WHAT DOES GOD NEED FROM YOU

WHAT DOES GOD NEED FROM YOU

 

Baba said, "I do not need any paraphernalia of worship - either eight-fold or sixteen-fold. I rest there where there is full devotion: in Sri Sai Satcharitra, Ch. XIII.

 

 

A girl, belonging to a rich family, was fond of visiting places. She had little time for her mother who lay ill.

 

The girl was in Kashmir when, suddenly, she remembered that her mother's birthday was near. She bought a beautiful shawl, of a rare material, and sent it to her mother.

 

The mother received the costly packet on her birthday but did not care to look at the shawl. There were tears in her eyes, as she wrote to her daughter, "My child, what shall I do with shawls? I want you dear, You, You alone my dear!!!

 

God speaks the same words to us, "What shall I do with your rituals and ceremonies, your gifts of silver and gold? I want YOU !!!" which means, I want your heart – a heart contrite and lowly, humble and holy.

 

 

 

http://vasukimahal.blogspot.com

 

 



The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

Saturday, November 28, 2009

A CHILD’S DOG

A CHILD'S DOG

 

"The function of the mind is to think, it cannot remain for a minute without thinking. If you give it a Sense-object, it will think about it. If you give it to a Guru, it will think about Guru." – Sri Sai Satcharitra, Ch. X.

 

Dinku longed to have a dog. She spoke of it to her parents. They were not in favour of having what they called "a messy dog" in the house.

 

Dinku did not give up. She was convinced that, some day, she would have a dog of her own choice.

 

One day her father found a big dish lying in the house.

 

"What's this dish for?" he asked.

 

"Dinku said, "This is my dog's dish."

 

"A dog's dish!" exclaimed the father. "How can you have one when you do not have a dog?"

 

Dinku said, "But father, I already have one. I have him in my imagination!"

 

On another occasion, the father found Dinku walking in the garden, dragging a chain behind her.

 

"Dinku, what are you doing with the leash?" The father asked.

 

"Father," replied Dinku, "this is a leash for my dog! I am only practicing how to walk with him in the garden."

 

Amused, the father asked, "Can you describe your dog?"

 

Immediately, Dinku answered, "He is a Malmute. He has a black fur coat, a brown tummy and upper legs and a white diamond on his forehead. He has beautiful, brown shining eyes!"

 

The father was amazed to hear such a detailed description.

 

A few days later, a paper advertised the sale of a Malmute puppy, Dinku insisted that she should go to the place of sale. The father did not want the dog, so he said to her that he would get her the puppy only if it was exactly as she had described. Dinku agreed.

 

When the father took Dinku to the place, believe it or not, a puppy came running and licked the legs of the little girl! The father could scarcely believe his eyes, for there stood before him a little dog exactly as Dinku had described.

 

We draw to ourselves that which we think of. If we think impure thoughts or thoughts of jealousy, resentment, hatred, ill-will, greed, we draw to ourselves similar conditions. Therefore, be careful to see that you think good and noble thoughts, thoughts of purity and peace, of sympathy and service, of love and joy, of prosperity and success, of health and happiness and harmony.

 

 

 

http://vasukimahal.blogspot.com

 

 



The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

Thursday, November 26, 2009

சாவி போடாமல் எப்படி வண்டி ஸ்டார்ட் ஆகும்?

சாவி போடாமல் எப்படி வண்டி ஸ்டார்ட் ஆகும்?

 

"டிங்...டிங்...டிங்" காலை ஆசிரம மணியின் ஓசை கேட்டது.


நான்கு மணி ஆகிவிட்டது என்ற எண்ணத்துடன் எழுந்தான் விஷ்ணு. விஷ்ணு ஆசிரமத்தின் அனைத்து வேலைகளையும் பார்ப்பவர்களில் ஒருவன்.


காலை ஐந்து மணிக்கு யோக பயிற்சி முடித்ததும், ப்ரார்த்தனை மற்றும் காலை உணவுடன் துவங்கும் அவனது பணி இரவு ஒன்பது வரை நீடிக்கும்.


புத்தகங்கள் பார்சல் அனுப்புவது, தோட்டத்தை சுத்தம் செய்வது மற்றும் குரு வெளியே செல்லுவதற்கு வாகன ஓட்டியாக மாறுவது என ஒரு நாளில் பல அவதாரம் எடுப்பவன் விஷ்ணு.


அன்று காலை வழக்கம் போல யோக பயிற்சிக்காக ஆசிரம யோக சாலைக்கு சென்று பயிற்சி செய்ய துவங்கினான்.


இன்று என்னமோ அவனுக்கு யோக பயிற்சியை சரிவர செய்ய முடியவில்லை.முன்னால் அமர்ந்திருந்த குருவின் மேல் அவனுக்கு கவனம் முழுவதும் சென்றது. விஷ்ணு ஆசிரமத்திற்கு வந்த நாள் முதல் பார்த்திருக்கிறான் குரு யோக பயிற்சியை கற்றுக்கொடுக்கிறாரே தவிர அவர் செய்வதில்லை.


இவனும் சக ஆசிரம வாசிகளும் ப்ராணயாமமும், ஆசனமும் செய்யும் பொழுது அவர் கண்களை மூடி அமர்ந்திருப்பார். அல்லது ஜன்னலுக்கு வெளியே எங்கோ பார்த்துக்கொண்டிருப்பார்.


பிறருக்கு பயிற்சி அளிக்கும் நேரத்தில் குரு செய்து இருப்பதை பார்த்திருக்கிறேன். எங்களை தினமும் செய்ய கூறும் குரு தான் செய்வதில்லையே என்ற எண்ணம் அதிகமாக வந்தது. தவறு என்றாலும் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. அவனது யோக பயிற்சியில் கூட அந்த தடுமாற்றம் தெரிந்தது.


ஆனாலும் யாருக்கும் தெரியாத வண்ணம் சரிசெய்து யோக பயிற்சி முடித்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினேன்.


"விஷ்ணு...".. குருவின் குரல் கேட்டது.


அவரை நோக்கி புன்னகையுடன் கைக்கூப்பி நின்றேன்.


" கொஞ்சம் வெளியே போகனும், ஜீப் ரெடி பண்ணுப்பா" என்றார் குரு.
 

என்றும் இல்லாத அதிசயமாக இன்று காலையிலேயே வெளியே செல்ல அழைக்கிறாரே என்ற தயக்கத்துடன் ஜீப்பை தயார் செய்தேன். குருஜி ஏறியதும் ஜீப்பை ஸ்டார்ட் செய்து ஆசிரமத்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். ஆசிரமம் இருப்பது மலைபகுதி என்பதால் ஜீப் பயணிக்கும் பொழுது குளிர்ந்த காற்று ரம்மியமாக இருந்தது.


சில தூரம் பயணித்ததும் குருஜி என்னை பார்த்து திரும்பினார்..


பிறகு கேட்டார்.. " சாவி போட்டுட்டியா விஷ்ணு?" என்றார்.


வண்டி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இது என்ன இப்படி கேட்கிறார் என்ற குழப்பம் வந்தாலும் வேறு வழியில்லாமல் "போட்டாச்சு குருஜீ" என்றேன்.


ஜீப்பினுள் மெளனம் நிலவியது.


வண்டி சில கிலோ மீட்டர் சென்றது

மீண்டும் குருஜீ என்னை பார்த்து திரும்பினார்.


பின்பு கேட்டார்.. "ஜீப்புக்கு சாவி போட்டுட்டியா விஷ்ணு?"


இது என்ன முட்டாள் தனமான கேள்வி என தோன்றினாலும் வேறுவழியில்லாமல்.. "போட்டாச்சு குருஜீ" என்றேன்.


மேலும் சில கிலோமீட்டர் சென்றது. மீண்டும் குருஜீ என்னை பார்த்து...


"விஷ்ணு சாவி... " என துவங்கும் முன் இடைமறித்தேன். "குருஜீ சாவி போடாமல் எப்படி வண்டி ஸ்டார்ட் ஆகும்? நாம் இவ்வளவு கிலோமீட்டர் வர முடியுமா? " என்றேன்.


வேறு எங்கோ பார்வையை நிலைபடுத்திய படியே குருஜீ கூறினார்.


" உள் இருக்கும் தெய்வீகத்தை தூண்டுவதற்காகத்தான் எல்லோரும் யோகப்பயிற்சி செய்கிறார்கள். இது வண்டிக்கு சாவி போடுவது போல. தூண்டிவிடப்பட்டதும் தெய்வீகம் ஆற்றலுடன் செயல் படத்துவங்கும். அப்பொழுது மீண்டும் மீண்டும் தூண்டிவிட தேவையில்லை. வண்டி ஓடும் பொழுது நீ மீண்டும் மீண்டும் சாவி போட்டு துவக்கவில்லை இல்லையா?"


". க்ரிர்....ச்..." ஜீப்பை பிரேக் போட்டு நிறுத்தினேன்



The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.